எங்கள் அன்பான பாபாஜான் பயன்படுத்திய சில பொருட்கள். உலக ஆடம்பரங்களை எப்பொழுதும் தவிர்த்து எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்.
நான் சொல்லக்கூடியதெல்லாம்:
கோயி மேரே மெஹபூப் சா துனியாமே நஹி ஹை,
பைட்டே ஹைன் சட்டா யி பே மகர் அர்ஷ் நஷி ஹை
(என் அன்பார்ந்த சர்கார் (மெஹபூப்) அவர்களுக்கு நிகர் உலகில் யாரும் இல்லை, பாயில் அமர்ந்திருக்கிறார், உண்மையில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கார்)
இந்தப் படங்களைக் கிளிக் செய்வதன் மூலம் இவற்றைப் பெரிதாக்கிக் கொள்ளலாம்